பல்லவரின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை விவாதி.
Answers
Answered by
2
I don't know tamil
Answered by
0
பல்லவரின் கப்பல் சார்ந்த செயல்பாடுகள்
- பல்லவர்களின் முக்கியமான துறைமுகமாக மாமல்லபுரம் விளங்கியது.
- பல்லவர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் கடல் கடந்த வணிகம் செய்தனர்.
- வணிகத்தில் நறுமணப் பொருட்கள், பருத்தி ஆடைகள், விலை உயர்ந்த கற்கள், மூலிகைகள் முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டது.
- கடல்வழி வணிகம் ஆனது இலங்கை, சீனா, ஜாவா, சுமத்ரா, கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்றது.
- அயல் நாடுகளுக்கு சரக்குகளை சுமந்து சென்ற இந்திய வணிகர்கள் காலப்போக்கில் சரக்குகளை வழங்குபவர்களாக மாறினர்.
- மேற்குக் கடற்கரையில் மேலை நாடுகளுடான வணிகத் தொடர்பில் இந்திய வணிகர்களை விட அராபிய வணிகர்களே முன்னிலை வகித்தனர்.
- மேலை நாடுகள் உடனான வணிகம் சார்ந்த செய்தித் தொடர்பு நேரடியாக இல்லாமல் அராபியாவின் வழியே அமைந்தது.
Similar questions