பாலம் பவோலி கல்வெட்டு _______ மொழியில் இருக்கிறது அ) சமஸ்கிருதம் ஆ) பாரசீக மொழி இ) அரபி ஈ) உருது
Answers
Answered by
5
Answer:
sorry I can't understand......➕✖
what have you written it is......➕✖
please rewrite the question one's again in English......➕✖
Answered by
1
சமஸ்கிருதம்
- தில்லி சுல்தானிய ஆட்சி சமஸ்கிருத இலக்கியத்தின் வளர்ச்சியினை தடுக்கவில்லை.
- சமஸ்கிருதம் உயர் அறிவு பூர்வமான சிந்தனை மொழியாக திகழ்ந்தது.
- தில்லி சுல்தானியப் பேரரசின் பல பகுதிகளில் நிறுவப்பட்டு இருந்த சமஸ்கிருதப் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டன.
- தில்லியில் காணப்படுகின்ற 1276 ஆம் ஆண்டிற்கு உரிய செவ்வியல் சமஸ்கிருத கல்வெட்டில் (பால பவோலி கல்வெட்டு) சுல்தான் பால்பனின் நல்லாட்சியின் காரணமாக விஷ்ணு பகவான் எந்தவித கவலையும் இல்லாமல் பாற்கடலில் துயில்கிறார் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
- மொழிபெயர்ப்புகளின் வழியே சமஸ்கிருத இலக்கியங்களில் அரபு, பாரசீக மொழிகளின் தாக்கத்தினை அறிந்து கொள்ளலாம்.
- கதாகெளடுக என்ற தன் நூலில், யூசஃப் ஜுலைகாவின் கதையினை ஒரு சமஸ்கிருதக் காதல் பாடலாக ஸ்ரீவரா சேர்த்து உள்ளார்.
Similar questions
Environmental Sciences,
3 months ago
Math,
3 months ago
Social Sciences,
3 months ago
English,
7 months ago
Math,
7 months ago
History,
11 months ago
History,
11 months ago
Math,
11 months ago