உலகப் புகழ்பெற்ற கஜூராஹோ கோயிலைக் கட்டியவர்கள் _______ அ) ராஷ்டிரகூடர் ஆ) டோமர் இ) சண்டேளர் ஈ) பரமர்
Answers
Answered by
0
Answer:
ஆ
Explanation:
please mark me in brainliest
Answered by
0
சண்டேளர் (சந்தேலர்கள்)
ரஜபுத்திர அரசுகள்
- வட இந்தியாவின் முக்கியமான ரஜ புத்திர அரச வம்சங்கள் டோமர் (தில்லி), செளகான் (ராஜஸ்தான்), சோலங்கி (குஜராத்), பரமர் (மால்வா), கடவாலா (கன்னோசி) மற்றும் சந்தேலர் (புந்தேல்கந்த்) முதலியன ஆகும்.
- பரமர் வம்சத்தின் போஜர், செளகானின் விக்ரக ராஜ், பிருத்வி ராஜ், கடவாலா அரசன் ஜெய சந்திரா, சந்தேலர் அரசரான யசோவர்மன், கீர்த்தி வர்மன் ஆகிய அனைவரும் வலுமை உடையவராக திகழ்ந்தனர்.
கஜூராஹோ கோயில்
- கஜூராஹோவிலிருந்து ஆட்சி செய்த புந்தேல்கந்த் சந்தேலர்களால் லட்சுமணர் கோயில், விஸ்வநாதர் கோயில், கந்தரியா மஹா தேவர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களை உடைய உலகப் புகழ் பெற்ற கஜூராஹோ கோயில் வளாகம் கட்டப்பட்டது.
Similar questions