மம்லக் என்ற பெயர் ஒரு _______ க்கான அரபுத் தகுதிச் சட்டமாகும் அ) அடிமை ஆ) அரசர் இ) இராணி ஈ) படை வீரர்
Answers
Answered by
0
Answer:
Dude can you plz write it in English coz I don't understand this language
BTW MARK ME BRAINLIEST
Answered by
0
அடிமை
அடிமை வம்சம்
- குத்புதீன் ஐபக் சிறுவனாக இருந்த போதே கஜினியில் ஓர் அடிமையாக சுல்தான் முகமது கோரிக்கு விற்கப்பட்டார்.
- முகமது கோரி குத்புதீன் ஐபக்கின் திறமை மற்றும் விசுவாசத்தினை கண்டு, இந்தியாவில் தான் வெற்றி பெற்ற ஒரு மாகாணத்திற்கு பொறுப்பு ஆளுநராக குத்புதீன் ஐபக்கை நியமித்தார்.
- முகமது கோரி இறந்த பிறகு அதிகாரத்தினை பிடிக்க மூவர் போட்டியிட்டனர்.
- இறுதியில் குத்புதீன் ஐபக் தில்லியில் அரியணை ஏறி அடிமை வம்சத்தினை தோற்றுவித்தார்.
- அடிமை வம்சத்தினை மம்லக் வம்சம் என அழைப்பர்.
- மம்லக் என்பதன் பொருள் உடைமை என்பது ஆகும்.
- மம்லக் என்ற பெயர் ஒரு அடிமைக்கான அரபுத் தகுதிப் பெயர் ஆகும்.
- அடிமை வம்சத்தில் முக்கியமான மூன்று ஆட்சியாளர்கள் குத்புதீன் ஐபக், இல்துமிஷ் மற்றும் பால்பன் ஆகும்.
Similar questions