இப்ன் பதூதா ஒரு _______ நாட்டுப் பயணி அ) மொராக்கோ ஆ) பெர்சியா இ) துருக்கி ஈ) சீனா
Answers
Answered by
1
Answer:
china is the answer
hope it helps
Answered by
0
மொராக்கோ
ரஸியா சுல்தானா
- பேரரசர் இல்துமிஷின் மகளான ரஸியா பல தடைகளை கடந்தே பேரரசியாக பதவி ஏற்றார்.
- மொராக்கோ நாட்டினைச் சார்ந்த பயணி இப்ன் பதூதா ரஸியா பற்றி கூறியுள்ளார்.
- தில் ரஸியா குதிரையின் மேலே ஆண்கள் சவாரி செய்வதைப் போல, கையில் வில் அம்புடன், அரச பரிவாரங்கள் சூழ சவாரி செய்தார்.
- அவர் தன் முகத்திற்கு திரையிடவில்லை.
- ரஸியா வீர மங்கையாக இருந்த போதிலும், அவரால் மூன்றரை ஆண்டுகளே ஆட்சி செய்ய முடிந்தது.
- ஜலாலுதீன் யாகுத் என்ற ஓர் அபிசீனிய அடிமையை ரஸியா குதிரை இலாயப் பணித் துறைத் தலைவர் (அமீர் இ அகுர்) என்ற ஓர் உயர்ந்த பதவியில் அமர்த்தினார்.
- இந்த செயல் துருக்கிய பிரபுக்களுக்கு கோபத்தினை ஏற்படுத்தியது.
Similar questions
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
9 months ago
Math,
9 months ago
English,
1 year ago
English,
1 year ago