கஜினியின் அரசராக மாமுது பதவி ஏற்றல் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
0
Answer:
plz mark as brainliest
Answered by
0
கஜினியின் அரசராக மாமுது பதவி ஏற்றல்
- சத்புக்தஜின், ஆப்கானிஸ்தான் ஷாஹி அரசர் ஜெயபாலைத் தோற்கடித்தார்.
- பின்னர் அந்த மாகாணத்தில் தன் மூத்த மகன் மாமுதை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்.
- கஜினி மாமுது குரசனில் இருந்த சமயத்தில், 997ல் சபுக்தஜின் இறந்தார்.
- கஜினி மாமுது குரசனில் இருந்ததால் சபுக்தஜின் இளைய மகனான இஸ்மாயில் அடுத்த அரசராக அறிவிக்கப்பட்டார்.
- அதன் பிறகு தன் சகோதரன் இஸ்மாயிலை தோற்கடித்த மாமுது தன் 27 வயதில் கஜினியின் அரசராக அரியணை ஏறினார்.
- கஜினி மாமுது ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதை, கலிபா அவர்கள் ஒரு பதவி ஏற்பு அங்கியை கொடுத்தும், யாமினி உத் தவுலா (பேரரசின் வலது கை) என்ற பட்டத்தினை வழங்கியும் அங்கீகரித்தார்.
Similar questions