கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள் பற்றி எழுதுக.
Answers
Answered by
0
Answer:
ஒரு வேளை
Explanation:
plz mark as brainliest
Answered by
0
கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்
- மாமுது தன் சகோதரர் இஸ்மாயிலை தோற்கடித்த தன் 27 வயதில் கஜினியின் அரசராக அரியணை ஏறினார்.
- மாவீரனான கஜினி மாமுது ஷா நாமா என்ற நூலினை இயற்றிய பிர்தெளசி, உத்பி என்ற வரலாற்று அறிஞர், அன்சாரி மற்றும் பைகாஹி போன்ற கல்வியாளர்கள் ஆகியோரை ஆதரித்தார்.
- மேலும் கஜினி மாமுது கணிதவியலாளர், தத்துவஞானி, வானியலாளர் மற்றும் வரலாற்று ஆசிரியர் என பன்முகத் திறமைக் கொண்ட அல் பெருனி என்பவரையும் ஆதரித்தார்.
- அல் பெருனி கஜினி மாமுதுடன் இந்தியாவிற்கு வந்தார்.
- சமஸ்கிருதம் கற்றுக் கொண்ட அல் பெருனி கிதாப் உல் ஹிந்த் என்ற நூலையும், அரபு மொழியில் தாரிக் அல் ஹிந்த் (இந்திய தத்துவ ஞானமும், மதமும்) என்ற நூலையும் இயற்றி உள்ளார்.
Attachments:
Similar questions