துருக்கியப் படையெடுப்பின் போது வட இந்தியாவில் ஆட்சியிலிருந்த ரஜபுத்திர வம்சாவளிகளை பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answers
Answered by
0
துருக்கியப் படையெடுப்பின் போது வட இந்தியாவில் ஆட்சியிலிருந்த ரஜ புத்திர வம்சாவளிகள்
- துருக்கியப் படையெடுப்பின் போது வட இந்தியாவில் ஆட்சியிலிருந்த ரஜ புத்திர வம்சாவளிகள் டோமர் (தில்லி), செளகான் (ராஜஸ்தான்), சோலங்கி (குஜராத்), பரமர் (மால்வா), கடவாலா (கன்னோசி) மற்றும் சந்தேலர் (புந்தேல்கந்த்) முதலியன ஆகும்.
- பரமர் வம்சத்தின் போஜர், செளகானின் விக்ரக ராஜ், பிருத்வி ராஜ், கடவாலா அரசன் ஜெய சந்திரா, சந்தேலர் அரசர்களான யசோவர்மன், கீர்த்தி வர்மன் ஆகிய அனைவரும் வலுமை உடையவராக திகழ்ந்தனர்.
- ரஜ புத்திரர்கள் போர் பாரம்பரியம் உடையவர்களாக திகழ்ந்தனர்.
- போரில் ரஜ புத்திரர்களும், துருக்கியர்களும் ஒரே மாதிரியான ஆயுதங்களையே பயன்படுத்தினர்.
- எனினும் போரில் துருக்கியர்களே வெற்றி பெற்றனர்.
Answered by
0
Answer:
Oi Enna kootu Kalaivani than pandringala
Similar questions