நாற்பதின்மர் அமைப்பு பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answers
Answered by
0
நாற்பதின்மர் அமைப்பு
- அடிமை வம்சத்தின் முக்கியமான அரசர்களுள் ஒருவரான சம்சுதீன் இல்துமிஷ் நாற்பதின்மர் அமைப்பு என்ற ஒரு அமைப்பினை உருவாக்கினார்.
- இந்த நாற்பதின்மர் அமைப்பு ஆனது டெல்லி சுல்தானியத்தின் அடிமை வம்சத்தில் நிர்வாகத்தினை பொறுத்த வரையில் அரசருக்கு அடுத்த நிலையில் இருந்தது.
- மேலும் இந்த அமைப்பு நாட்டினை விரிவுபடுத்துதல், இந்து புரட்சியாளர்களை அடக்குதல் போன்றவற்றில் சுல்தானுக்கு உதவியாக இருந்தது.
- இது இராணுவம் மற்றும் நிர்வாகத்திலும் முக்கிய பங்கு வகித்தது.
- சம்சுதீன் இல்துமிஷ் இறந்த பிறகு நாற்பதின்மர் அமைப்பு மிகவும் வலிமையானதாக மாறியது.
- சுல்தானியத்திற்கு பெரிய அபாயத்தினை நாற்பதின்மர் அமைப்பு ஏற்படுத்துவதாக கூறிய பால்பன் தன் ஆட்சியில் அந்த அமைப்பினை ஒழித்தார்.
Answered by
0
Answer:
Balban is the founder of balban dynasty
Similar questions