இஸ்லாமிய இசைஞர்கள் அறிமுகப்படுத்திய இசைக் கருவிகள் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
1
Answer:
....
Explanation:
மன்னிக்கவும் எனக்கு பதில் தெரியவில்லை
Attachments:

Answered by
0
இஸ்லாமிய இசை கலைஞர்கள் அறிமுகப்படுத்திய இசைக் கருவிகள்
- கூட்டிணைவுப் போக்குகள் தெளிவாக வெளிப்படுகின்ற ஒரு துறையே இசை ஆகும்.
- இஸ்லாமிய இசை கலைஞர்கள் அறிமுகப்படுத்திய இசைக் கருவிகள் ரபாப் மற்றும் ஸாரங்கி ஆகும்.
- கவிஞர் அமிர் குஸ்ரு இந்திய இசை ஆனது உலகில் உள்ள மற்ற அனைத்து இசைகளை விட மேம்பட்டதாக இருந்தது என வெளிப்படையாக கூறினார்.
- சூஃபிகளினி மனனப் பயிற்சி, இசையுடன் சேர்ந்து காதல் கவிதைகளைப் பாடுதல் முதலியன இசையினை பரவலாக்க பயன்பட்டன.
- அந்த காலத்தில் ஒரு மிகப்பெரிய இசை கலைஞராக பிர் போதன் என்ற சூஃபி துறவி இருந்தார்.
- அரசர்களும் இசையின் வளர்ச்சிக்கு தங்களின் ஆதரவை தந்தனர்.
- ஃபெரோஸ் துக்ளக் என்ற மன்னன் இசையின் மீது அதிக ஆர்வம் உடையவராக திகழ்ந்தார்.
Attachments:

Similar questions
Environmental Sciences,
6 months ago
Hindi,
6 months ago
Science,
11 months ago
Biology,
11 months ago
Science,
1 year ago