முகமது பின் காஸிமின் இராணுவப் படையெடுப்புகளுக்கான உடனடிக் காரணங்களை விவரி
Answers
Answered by
0
முகமது பின் காஸிமின் இராணுவப் படையெடுப்புகளுக்கான உடனடிக் காரணங்கள்
- ஈராக்கின் அரபு ஆளுநர் ஹஜஜ் பின் யூசஃப் என்பவர் கடற் கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணத்தினை கூறி, சிந்துவின் அரசர் தாகிரை எதிர்த்து, தரை வழி மற்றும் கடல் வழி என இரு தனித்தனி படைப் பிரிவுகளை அனுப்பி வைத்தார்.
- எனினும சிந்துவின் அரசர் தாகிர் இரு படைப் பிரிவுகளையும் தோற்கடித்தார்.
- அதனுடைய தளபதிகளையும் கொன்றார்.
- அதன் பிறகு, ஹஜஜ் பின் யூசஃப், கலிபாவின் அனுமதியோடு 6000 வலுவான குதிரைப் படை, போர்த் தளவாடங்களைச் சுமந்துவந்த ஒரு பெரிய ஒட்டகப் படை ஆகியவை அடங்கிய ஒரு முழுமையான இராணுவத்தினை 17 வயது நிரம்பிய தன் மருமகன் முகமது பின் காசிம் தலைமையில் சிந்து அரசர் தாகிருக்கு எதிராக போரிட அனுப்பி வைத்தார்.
Answered by
0
Answer:
Excuse me, please let me know the answer
Similar questions