முகமது துக்ளகின் சோதனை முயற்சிகள் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் என்னென்ன?
Answers
Answered by
0
முகமது துக்ளகின் சோதனை முயற்சிகள் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள்
- மீரட் வரை அணி வகுத்த மங்கோலிய படைகளை முகமது பின் துக்ளக் பின்வாங்க செய்தார்.
- எனினும் அலாவுதீன் கில்ஜி போலே இல்லாமல், முகமது பின் துக்ளக் தன் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும் என்ற மன உறுதி இல்லாமல் இருந்தார்.
- முகமது பின் துக்ளக் தில்லியிலிருந்து தென் இந்தியாவை ஆள்வது கடினம் என்பதை உணர்ந்து தலைநகரை தில்லியிலிருந்து தெளலாபாத்திற்கு (தேவகிரி) மாற்றினார்.
- எனினும் தில்லியில் இருந்து அலுவலகத்தினை மட்டும் மாற்றாமல் தில்லி மக்களையே தெளலாபாத்திற்கு இடம்பெயர செய்தார்.
- அதன்பிறகு தெளலாபாத்திலிருந்து வட இந்தியாவை ஆள்வது கடினம் என்பதை உணர்ந்து, மீண்டும் தலைநகரை தில்லிக்கு மாற்றினர்.
- துக்ளக் வெள்ளி நாணயத்திற்கு பதிலாக அறிமுகம் செய்த வெண்கல நாணயங்களை போலவே மக்கள் போலி நாணயங்களை அச்சிட்டனர்.
- கடும் பஞ்சம் நிலவிய போது தோவாப் பகுதியில் வேளாண்மையை விரிவாக்க புதிய முயற்சியை மேற்கொண்டார்.
Answered by
0
Answer:
Which language is this i don't know first translate in English or hindi.
Similar questions
Political Science,
4 months ago
Environmental Sciences,
4 months ago
History,
4 months ago
Math,
9 months ago
Math,
9 months ago