இந்திய வரலாற்றில் இரண்டாம் தரெய்ன் போர் திருப்புமுனையாக அமைந்தது எவ்வாறு?
Answers
Answered by
0
இந்திய வரலாற்றில் இரண்டாம் தரெய்ன் போர் திருப்புமுனையாக அமைந்த விதம்
- முதலாம் தரெய்ன் போரில் தோல்வியுற்ற முகமது கோரி 1192ல் அஜ்மீர் மீது மீண்டும் படையெடுத்தார்.
- முகமது கோரியின் ஆற்றலை குறைத்து மதிப்பிட்ட பிருத்திவிராஜ் செளகான் ஒரு சிறிய படைக்கு தலைமை தாங்கி சென்றார்.
- 1192ல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் முகமது கோரிடம் தோல்வி அடைந்த பிருத்விராஜ் செளகான் சிறை பிடிக்கப்பட்டார்.
- எனினும் முகமது கோரி, அஜ்மீரின் ஆட்சியை மீண்டும் பிருத்விராஜிடம் ஒப்படைத்தார்.
- அதன் பிறகு இராஜ துரோக குற்றத்தினை சுமத்தி பிருத்விராஜை கொன்றார்.
- முகமது கோரி இந்தியப் பகுதிக்கு துணை ஆட்சியாளராக தனது நம்பிக்கைக்குரிய தளபதியான குத்புதீன் ஐபக்கை நியமித்தார்.
- இரண்டாம் தரெய்ன் போரில் முகமது கோரிக்கு கிடைத்த வெற்றி இந்தியாவில் முஸ்லீம்கள் ஆட்சி ஏற்பட வழிவகுத்தது.
Attachments:
Answered by
1
Answer:
Muhammad Gori succeeded in the 2nd battle of Tarain
Similar questions
Math,
3 months ago
History,
3 months ago
English,
3 months ago
Geography,
8 months ago
Computer Science,
11 months ago