கஜினி மாமுதுவையும், கோரி முகமதுவையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக
Answers
Answered by
0
hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii sory I don't know your language
Answered by
0
கஜினி மாமுதுவையும், கோரி முகமதுவையும் ஒப்பிடுதல்
- கஜினியின் அரசரான கஜினி மாமுது மற்றும் கோரியின் அரசனான கோரி முகமது ஆகிய இருவரும் துருக்கிய இனத்தினை சார்ந்தவர்கள் ஆவர்.
- இருவரும் இந்தியாவின் மீது படையெடுத்த மாபெரும் படையெடுப்பாளர்கள் ஆவர்.
வேறுபடுத்துதல்
- கஜினி மாமுது படையெடுப்பின் முக்கிய நோக்கமாக செல்வ செழிப்பு மிக்க இந்துக் கோயில்களின் நகைகள், சொத்துக்களை கொள்ளை அடிப்பது இருந்தது.
- ஆனால் கோரி முகமது இந்தியாவில் ஒரு வலிமையான முஸ்லீம் ஆட்சியினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் படையெடுத்தார்.
- இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்த கஜினி மாமுது அனைத்து போர்களிலும் வெற்றியை பெற்றார்.
- முதல் தரெய்ன் போரில் தோல்வியடைந்த கோரி முகமது இரண்டாவது தரெய்ன் போரில் மாபெரும் வெற்றியை பெற்றார்.
Similar questions