அலா-உத்-தின் கில்ஜியின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விவாதிக்கவும்.
Answers
Answered by
0
Answer:
Wat da hell is dis
Tamil or Telegu
Answered by
0
அலா-உத்-தின் கில்ஜியின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள்
- படை வீரர்களுக்கு கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம் அளித்த முதல் சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆவார்.
- அலாவுதீன் கில்ஜி ஒரு பெரிய, திறமையான படையை பராமரிக்க வேண்டியதனால் படை வீரர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கினார்.
- கில்ஜி கள்ளச்சந்தை, பதுக்கல் குறித்த விவரங்களை சேகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலையினை கட்டுபடுத்தினார்.
- பொருட்களின் விலை குறித்துச் சந்தை கண்காணிப்பாளர்களும், ஒற்றர்களும் கில்ஜியிடம் அன்றாடம் அறிக்கை அளித்தல் வேண்டும்.
- சந்தையில் நடந்த கொடுக்கல் வாங்கல், பொருட்களை வாங்குவது, விற்பது, பேரங்கள் முதலியனவற்றினை ஒற்றர்கள் மூலமாக கில்ஜி அறிந்தார்.
- விலை ஒழுங்குமுறை விதிகளை மீறுவோருக்கு கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
- பொருளின் எடை குறைந்தால், குறைந்த எடை அளவிற்கு சதை வெட்டி வீசப்பட்டது.
Attachments:
Similar questions