ஃபெரோஸ் துக்ளகின் ஆட்சியை மதிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
I don't know the language
Answered by
0
ஃபெரோஸ் துக்ளகின் ஆட்சி
- ஃபெரோஸ் துக்ளக் மதத் தலைவர்கள் மற்றும் பிரபுகளிடம் சமரசமாக இருந்தார்.
- அவர்களின் சொத்துகளை திரும்ப தந்தார்.
- பெரோஸ் துக்ளக் அலுவலர்களைப் பரம்பரையாகப் பணிமர்த்தம் முறையினை மீண்டும் அறிமுகம் செய்து, அவர்களுக்கான ஊதியத்தினை அதிகரித்தார்.
- அரசு நிதியை வீணாகச் செலவழிக்காத ஃபெரோஸ் துக்ளக் பல வரிகளை குறைத்தார்.
- பல சித்திரவதை முறைகளை ஒழித்தார்.
- அடிமைகளுக்கு கைவினைத் தொழில்களில் பயிற்சியினை அளித்து, அரசின் தொழில் கூடங்களில் பணி அமர்த்தினார்.
- இசுலாமியர் அல்லாதவருக்கு ஜிஸியா என்ற வரியினை விதித்தார்.
- பிராமணர்களும் அதை செலுத்துமாறு கட்டாயப்படுத்தினார்.
- பல கல்வி நிறுவனங்கள், மசூதிகள், அரண்மனைகள் மற்றும் கோட்டைகளை நிறுவினார்.
- பாசனத்திற்கான பல கால்வாய்களை அமைத்தார்.
Similar questions
Hindi,
4 months ago
Social Sciences,
4 months ago
Accountancy,
9 months ago
Science,
9 months ago
Math,
1 year ago
History,
1 year ago