சுல்தானிய ஆட்சியில் சமஸ்கிருத இலக்கியத்தின் வளர்ச்சி பற்றி எழுதுக.
Answers
Answered by
0
Answer:
what you had written I can't understand please rewrite this sentences in the way to write
Answered by
0
சுல்தானிய ஆட்சியில் சமஸ்கிருத இலக்கியத்தின் வளர்ச்சி
- தில்லி சுல்தானிய ஆட்சியில் உயர் அறிவு பூர்வமான சிந்தனை மொழியாக சமஸ்கிருதம் திகழ்ந்தது.
- எனினும் சமஸ்கிருத இலக்கியங்களில் அரபு, பாரசீக மொழிகளின் தாக்கத்தினை மொழிபெயர்ப்புகளின் வழியே அறிந்து கொள்ளலாம்.
- தில்லி சுல்தானியப் பேரரசின் பல பகுதிகளில் நிறுவப்பட்டு இருந்த சமஸ்கிருதப் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டன.
- தில்லியில் காணப்படுகின்ற 1276 ஆம் ஆண்டிற்கு உரிய செவ்வியல் சமஸ்கிருத கல்வெட்டில் (பால பவோலி கல்வெட்டு) சுல்தான் பால்பனின் நல்லாட்சியின் காரணமாக விஷ்ணு பகவான் எந்தவித கவலையும் இல்லாமல் பாற்கடலில் துயில்கிறார் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
- கதாகெளடுக என்ற தன் நூலில், யூசஃப் ஜுலைகாவின் கதையினை ஒரு சமஸ்கிருதக் காதல் பாடலாக ஸ்ரீவரா சேர்த்து உள்ளார்.
Similar questions