_______ கடல்வழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன. அ) மூன்றாம் குலோத்துங்கன் ஆ) முதலாம் இராஜேந்திரன் இ) முதலாம் இராஜராஜன் ஈ) பராந்தகன்
Answers
Answered by
0
Answer:
answer b. is the answer
Answered by
0
முதலாம் இராஜேந்திரன்
முதலாம் இராஜேந்திரன் கடல்வழிப் படையெடுப்புகள்
- சோழர்கள் சோழ மண்டலக் கடற்கரை மற்றும் மலபார் கடற்கரை ஆகியவற்றினை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.
- ஸ்ரீ விஜயா அரசானது தென் கிழக்கு ஆசியாவில் 700க்கும் 1300க்கும் இடையே செழித்து வளர்ந்த நாடு ஆகும்.
- ஸ்ரீ விஜயா அரசானது வலிமையான கடற்படை கொண்டதாகவும் , வணிகத்தில் சிறந்த விளங்கியும் காணப்பட்டது.
- முதலாம் இராஜேந்திரனின் கடற்படை ஆனது ஸ்ரீவிஜயா (தெற்கு சுமத்ரா) மீது தாக்குதல் நடத்தி ஸ்ரீ விஜயாவை வென்றது.
- இதே போல குறுநில மன்னர்களின் ஆட்சியின் கீழே இருந்து கெடா (கடாரம்) என்ற பகுதியை முதலாம் இராஜேந்திரச் சோழன் கைப்பற்றினார்.
- இதன் காரணமாக முதலாம் இராஜேந்திரச் சோழனுக்கு கடாரம் கொண்டான் என்ற பட்டம் சூட்டப்பட்டது.
Similar questions