_______ படுகையில் இருந்த சோழ அரசின் மையப்பகுதி சோழ மண்டலம் எனப்படுகிறது. அ) வைகை ஆ) காவிரி இ) கிருஷ்ணா ஈ) கோதாவரி
Answers
Answered by
2
Answer:
அ) வைகை
humble request:
if you think that my answer is better than others please make me a brainliest so that I can help you more faster ☺️☺️
Answered by
0
காவிரி
சோழர்களின் ஆட்சிப் பகுதி
- தமிழகத்தில் சோழ அரச வம்சத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஆட்சிப் பகுதி சோழ நாடு அல்லது சோனாடு என அழைக்கப்படுகிறது.
- காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் இருந்த சோழ அரசின் மையப்பகுதி சோழ மண்டலம் என அழைக்கப்படுகிறது.
- சோழ மண்டலம் என்ற சொல் ஐரோப்பியர்களால் கோரமண்டல் என கூறப்பட்டது.
- தற்போது சோழ மண்டலம் என்ற சொல் தென் இந்தியாவின் கிழக்கு பகுதி முழுவதையும் குறிக்கின்றது.
- சோழ அரசர்கள் தங்களின் படை வலிமையினை பயன்படுத்தி தற்போதைய இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களையும், மேற்கு தமிழ் நாட்டின் கொங்குப் பகுதிகளையும் இணைத்து சோழப் பேரரசின் எல்லையினை விரிவுபடுத்தினர்.
- 13 ஆம் நூற்றாண்டின் படையெடுப்புகள் மூலமாக தொண்டை நாடு, பாண்டிய நாடு, தெற்குக் கர்நாடகாவை சார்ந்த கங்கைவடி, மலை மண்டலம் என்ற கேரளம் போன்ற பகுதிகளை கைப்பற்றி பேரரசின் எல்லையை விரிவுபடுத்தினர்.
- சோழர்கள் கடல் கடந்து சென்று இலங்கையின் வட கிழக்கு பகுதிகளை கட்டுபடுத்தினர்.
- அந்த பகுதி மும்முடிச்சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது.
Similar questions