_______ இல் பெற்ற வெற்றியின் நினைவாக முதலாம் இராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டினார் அ) இலங்கை ஆ) வட இந்தியா இ) கேரளம் ஈ) கர்நாடகம்
Answers
Answered by
0
Answer:
வட இந்தியா
Explanation:
pala dynasty in today's Bengal region is the answer.it does not co inside with your options.it must probably be வட இந்தியா
Answered by
0
வட இந்தியா
முதலாம் இராஜேந்திர சோழன்
- 1023 ஆம் ஆண்டு முதலாம் இராஜேந்திர சோழன் அரசராக பதவி ஏற்றார்.
- முதலாம் இராஜேந்திர சோழன் வட இந்தியாவின் மீது மிகத் தீவிரமான ஒரு படையெடுப்பினை நிகழ்த்தினார்.
- முதலாம் இராஜேந்திர சோழன் கோதாவரி ஆறு வரை தன் படைகளை வழி நடத்தி சென்றார்.
- சோழ படைகள் கோதாவரி ஆற்றினை கடந்த பிறகு தன் தளபதியை சோழப் படைக்கு தலைமை தாங்க செய்தார்.
- அதன் பிறகு அந்த தளபதியின் தலைமையில் படையெடுப்பு தொடர்ந்தது.
- வட இந்தியாவில் முதலாம் இராசேந்திர சோழனின் படைகள் வெற்றி பெற்றது.
- வட இந்தியாவில் பெற்ற வெற்றியின் நினைவாக முதலாம் இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டினார்.
Similar questions