History, asked by anjalin, 9 months ago

இராஜே‌ந்‌திர சோழ‌ன் கடார‌ம் கொ‌ண்டா‌ன் என அழை‌க்க‌ப்படுவது ஏ‌ன்?

Answers

Answered by daisydaniel020
2

Answer:

இராசேந்திர சோழன் (Rajendra Chola) சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார். இவர் ஆட்சி செய்த பகுதிகள் தென் இந்தியா பகுதிகள் ஆன தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளம், தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளும், தென் கிழக்கு ஆசியா நாடுகள் அனைத்தும் இவர் ஆட்சி காலத்தில் இருந்தது.

humble request:

if you think that my answer is better than others please make me a brainliest so that I can help you more faster ☺️☺️

Answered by steffiaspinno
0

முதலா‌ம் இராஜே‌ந்‌திர சோழ‌ன் கடார‌ம் கொ‌ண்டா‌ன் என அழை‌க்க‌ப்பட‌க் காரண‌ம்  

முதலா‌ம் இராஜே‌ந்‌திர‌ன் கட‌ல்வ‌ழி‌ப் படையெடு‌ப்புக‌ள்  

  • சோழ ம‌ண்டல‌க் கட‌ற்கரை ம‌ற்று‌ம் மல‌பா‌ர் கட‌ற்கரை ஆ‌கியவ‌ற்‌றினை சோழ‌ர்க‌ள் த‌ங்க‌ளி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ன் ‌கீ‌ழ் வை‌த்‌திரு‌ந்தன‌‌ர்.
  • தெ‌ன் ‌கிழ‌க்கு ஆ‌சியா‌‌வி‌ல் 700‌க்கு‌ம் 1300‌க்கு‌ம் இடையே செ‌ழி‌த்து வள‌ர்‌‌ந்த நாடு ஸ்ரீ ‌விஜயா அரசு ஆகு‌ம்.
  • முதலா‌ம் இராஜே‌ந்‌திர‌‌னி‌ன் கட‌ற்படை ஆனது ஸ்ரீ‌விஜயா (தெ‌ற்கு சும‌த்ரா) ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌‌தி ஸ்ரீ ‌விஜயாவை வெ‌ன்றன‌ர்.
  • இதே போல குறு‌நில ம‌ன்ன‌ர்க‌ளி‌ன் ஆ‌ட்‌சி‌யி‌ன் ‌கீழே இரு‌ந்து கெடா (கடார‌ம்) எ‌ன்ற பகு‌தியை முதலா‌ம் இராஜே‌ந்‌திர‌‌ச் சோழ‌ன் கை‌ப்ப‌ற்‌றினா‌ர்.
  • இத‌ன் காரணமாக முதலா‌ம் இராஜே‌ந்‌திர‌‌ச் சோழ‌னு‌க்கு கடா‌ர‌ம் கொ‌ண்டா‌ன் எ‌ன்ற ப‌ட்ட‌ம் சூ‌ட்ட‌ப்ப‌ட்டது.
Similar questions