Physics, asked by vijaisekar33, 9 months ago

நீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகி்றது.
பாட்டில் கீழ்நோக்கி
தள்ளப்படும்போது, அதன் அடிப்பகுதியில் செயல்படும்
விசையானது அதிகரிக்கி்றது.
இதற்கான காரணம் என்ன? அ) அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகி்றது ஆ) அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகி்றது இ) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது
ஈ) மேலே கூறிய யாவும்.​

Answers

Answered by AmalSheriff07
1

Answer:

இ) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது

Similar questions