வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக
Answers
Answered by
34
Answer:
1) வேங்கை- வேம்+கை வேகின்றகை என செம்மொழியாகவும்.
2)வேங்கை- வேங்கை என்னும் மரத்தை குறிக்கும் பொது மொழி.
Similar questions