கீழ்க்கண்டவற்றினை பொருத்துக.
Attachments:
Answers
Answered by
0
Answer:
Answer is 1342
Explanation:
dfgju HinKhoj jnk jnk thk thk hi Niku hi thk h gj
Answered by
0
பொருத்துதல்
- 1, 3, 4, 2
படை முகாம் - படை வீடு
- சோழர்களின் தலை நகரில் படை முகாம் இடப்பட்டு இருந்த இடம் படை வீடு என அழைக்கப்படுகிறது.
புறக் காவல் படைகள் - நிலைப் படை
- புதிதாகச் சேர்க்கப்படும் பகுதிகளில் அமைக்கப்பட்ட புறக் காவல் படைகள் நிலைப் படைகள் என அழைக்கப்படுகின்றன.
தலைவர் - படை முதலி
- ஒரு படைப் பிரிவின் தலைவர் நாயகம் எனவும், பின் நாளில் படை முதலி எனவும் அழைக்கப்பட்டார்.
படைத் தளபதி - தண்ட நாயகம்
- ஒரு படையின் படைத் தளபதி சேனாபதி எனவும், தண்ட நாயகம் எனவும் அழைக்கப்படுகிறார்.
Similar questions
Hindi,
4 months ago
Physics,
8 months ago
Social Sciences,
8 months ago
Math,
11 months ago
English,
11 months ago