வறட்சிப்பகுதியான இராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள்_______ஐக் கட்டினார்கள் அ) அகழிகள் ஆ) மதகுகள் இ) அணைகள் ஈ) ஏரிகள்
Answers
Answered by
0
Answer:
அனைகளை கட்டினார்கள்.
Answered by
0
ஏரிகள்
பாசனம்
- பாண்டிய மன்னர் சேந்தன் மாறனின் ஆட்சிக் காலத்தினை சார்ந்த வைகை ஆற்றுப்படுகைக் கல்வெட்டுகளில் அவரால் நிறுவப்பட்ட ஆற்று மதகு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
- தற்போதும் பயன்பாட்டில் உள்ள ஒரு பெரிய ஏரியானது பாண்டிய மன்னர் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் காலத்தில் வெட்டப்பட்டது.
- வட மாவட்டங்களில் பல்லவர்கள் செய்ததை போல தென் மாவட்டங்களில் பாண்டியர்கள் பாசன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தனர்.
- பண்டைய கட்டுமானக் கலைஞர்கள் ஏரிகளின் கரைகளை அமைக்கும் போது கரை மட்டத்தினை சமமாகப் பராமரிக்க நூலினை பயன்படுத்தினர்.
- பாண்டியர்களின் பாசனத் தொழில்நுட்பங்களில் ஒன்றாக கரைகளின் உட்பகுதியை வலுவூட்ட கல் அடுக்குகளைப் பயன்படுத்தியது உள்ளது.
- வறட்சிப் பகுதியான இராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள் பல ஏரிகளை வெட்டினார்கள்.
Similar questions