சோழ மண்டலம் மும்முடிச் சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது ஏன்?
Answers
Answered by
0
Answer:
Don't know...........
Answered by
0
சோழ மண்டலம் மும்முடிச் சோழ மண்டலம் என அழைக்கப்பட காரணம்
சோழர்களின் ஆட்சிப் பகுதி
- காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் இருந்த சோழ அரசின் மையப்பகுதி சோழ மண்டலம் என அழைக்கப்படுகிறது.
- எனினும் தற்போது சோழ மண்டலம் என்ற சொல் தென் இந்தியாவின் கிழக்கு பகுதி முழுவதையும் குறிக்கின்றது.
- சோழர்கள் 13 ஆம் நூற்றாண்டின் படையெடுப்புகள் மூலமாக தொண்டை நாடு, பாண்டிய நாடு, தெற்குக் கர்நாடகாவை சார்ந்த கங்கைவடி, மலை மண்டலம் என்ற கேரளம் போன்ற பகுதிகளை கைப்பற்றி பேரரசின் எல்லையை விரிவுபடுத்தினர்.
- மேலும் சோழர்கள் கடல் கடந்து சென்று இலங்கையின் வட கிழக்கு பகுதிகளை கைப்பற்றினார்.
- இதனால் சோழ மண்டலம் ஆனது மும்முடிச்சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது.
Similar questions
Science,
4 months ago
English,
4 months ago
Science,
4 months ago
Science,
9 months ago
Math,
9 months ago
Accountancy,
1 year ago
Accountancy,
1 year ago