History, asked by anjalin, 5 months ago

சோழ‌ர் கால‌த்து கா‌ல்வா‌ய்க‌ளி‌ல் அரச‌ர்‌க‌ள், அர‌சிக‌ள், கடவுள‌ரி‌ன் பெய‌ர் சூ‌ட்ட‌ப்ப‌ட்ட கா‌‌ல்வா‌ய்க‌ள் யாவை?

Answers

Answered by prabhukaran637
0

Answer:

பொன்னி , சரஸ்வதி , யமுனா கங்கை , these only i know

Answered by steffiaspinno
0

சோழ‌ர் கால‌த்து கா‌ல்வா‌ய்க‌ளி‌ல் அரச‌ர்‌க‌ள், அர‌சிக‌ள், கடவுள‌ரி‌ன் பெய‌ர் சூ‌ட்ட‌ப்ப‌ட்ட கா‌‌ல்வா‌ய்க‌ள்

  • ‌கா‌வி‌ரி வடி‌நில‌ப் பகு‌திக‌ளி‌ல் மழை‌‌நீரை‌ச் சே‌மி‌த்து வை‌க்க‌ பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்ட குறு‌க்கு மறு‌க்கான கா‌ல்வா‌ய்க‌ள் வடி ம‌ற்று‌ம் வா‌ய்‌க்கா‌ல் ஆகு‌ம்.
  • ‌நீ‌ர் வ‌ட‌க்கு தெ‌ற்காக ஓடுவது வடி எனவு‌ம், ‌கிழ‌க்கு மே‌ற்காக ஓடுவது வா‌ய்‌க்கா‌ல் எனவு‌ம் அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • மேலு‌ம் வடி எ‌ன்பது வடிகாலாக ‌‌நீரை வெ‌ளியே‌ற்றுவதையு‌ம், வா‌ய்‌க்கா‌ல் எ‌ன்பது ‌நீ‌ரை‌க் கொ‌ண்டு வருவதையு‌ம் கு‌றி‌க்‌கி‌ன்றது.
  • ஒரு ‌விளை ‌நிலை‌த்‌தி‌ற்கு வா‌ய்‌க்கா‌ல் வ‌ழியே வரு‌ம் ‌நீ‌ர் வடி‌க்கு‌த் ‌‌தி‌ரு‌ப்ப‌‌ப்ப‌ட்டு ம‌‌ற்றொரு வா‌ய்‌க்காலு‌க்கு செ‌ல்லு‌ம்.
  • பல கா‌ல்வா‌ய்களு‌க்கு அரச‌ர்க‌ள், அர‌சிக‌ள், கடவுள‌ரி‌ன் பெய‌ர்க‌ள் சூ‌ட்ட‌ப்ப‌ட்டு இரு‌ந்தன.
  • உதாரணமாக உ‌த்தம‌ச் சோழ வா‌ய்‌க்கா‌ல் (அரச‌‌ன்), ப‌ஞ்சவ‌ன் மாதே‌வி வா‌ய்‌க்கா‌ல் (அர‌சி), கணவதி வா‌ய்‌க்கா‌ல் (இறைவ‌ன்) மு‌த‌லிய வா‌ய்‌க்கா‌ல்களை கூறலா‌ம்.  
Similar questions