பாண்டிய அரசின் மீதான மாலிக் காபூரின் படையெடுப்பின் விளைவுகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
I am sorry I am extremely sorry
Answered by
0
பாண்டிய அரசின் மீதான மாலிக் காபூரின் படையெடுப்பின் விளைவுகள்
மாலிக் காபூரின் படையெடுப்பு
- மாலிக் காபூர் தலைமையிலான படைகள் 1311ல் மதுரையை படையெடுத்து வந்த போது, அப்போதைய அரசன் வீரபாண்டியன் தப்பி ஓடிவிட்டார்.
- அமிர் குஸ்ருவின் கணிப்பின்படி, மாலிக் காபூர் மதுரையில் இருந்து 512 யானைகள், 5000 குதிரைகள், வைரம், முத்து, மரகதம், மாணிக்க நகைகள் கொண்ட 500 மூட்டைகள் முதலியவற்றினை எடுத்து சென்றதாக தெரிகிறது.
- மாலிக் காபூர் சொக்கநாதர் கோயிலை இடித்து ஏராளமான விலை மதிக்கமுடியாத பொருட்களை எடுத்துச் சென்றார்.
விளைவு
- மாலிக் காபூரின் படையெடுப்பிற்கு பிறகு பாண்டிய அரசக் குடும்ப உறுப்பினர்களால் அரசின் ஆட்சிப் பொறுப்பு தனித் தனியாகப் பிரித்துக் கொள்ளப்பட்டன.
- மதுரையில் தில்லி சுல்தானிய அரசிற்கு கட்டுப்பட்ட ஓர் அரசு தோன்றியது.
Similar questions
Math,
3 months ago
Science,
3 months ago
Math,
3 months ago
Math,
8 months ago
Hindi,
8 months ago
Sociology,
11 months ago
Social Sciences,
11 months ago
Computer Science,
11 months ago