இராஜராஜ சோழனின் கடல்வழிப் படையெடுப்புகள் குறித்து குறிப்பு வரைக.
Answers
Answered by
0
இராஜராஜ சோழனின் கடல்வழிப் படையெடுப்புகள்
- சோழ மன்னர்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார்.
- முதலாம் இராஜராஜ சோழனின் கடல் கடந்த படையெடுப்புகள் மேற்குக் கடற்கரை, இலங்கை ஆகிய பகுதிகளில் வெற்றி பெற்று அந்த பகுதிகள் சோழ அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன.
- மேலும் அவர் இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத் தீவுகளையும் வெற்றி கொண்டார்.
- முதலாம் இராஜராஜ சோழனின் கடல் கடந்த படையெடுப்புகள் இலங்கையை வென்றதன் மூலமாக அதன் வட கிழக்குப் பகுதிகள் சோழ அரசின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் வந்தன.
- முதலாம் இராஜராஜ சோழன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளை நிர்வகிக்க ஒரு தமிழ் தளபதியை நியமித்து, அங்கே ஒரு சிவாலயம் (சிவதேவாலே) கட்டவும் ஆணை பிறப்பித்தார்.
Answered by
0
Answer:
Avaru thaa Thanjavur temple katnaru
Similar questions