மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல பரிசு பெற்ற உனது நண்பனைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதுக .
Answers
Answer:
ஆஆஆ,
15-06-2021
அன்புள்ள நண்பன் இஇஇ,
ஒன் உயிர் நண்பன் எழுதுவது நலம் நலமறிய ஆவல் நேற்றைய நாளிதழில் தொழில்நுட்பமும் மனிதனும் என்ற தலைப்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்குகொண்டு முதல் பரிசு பெற்றது கண்டு மகிழ்ச்சி கடலில் மூழ்கினோம் நாளிதழில் உனது புகைப்படம் வெளியாகியுள்ளது இதுபோன்ற பல்வேறு போட்டிகளில் பங்குகொண்டு உலகளாவிய சாதனைகளை பெற்று வீட்டுக்கும் நம் நாட்டுக்கும் பெருமை தேடித்தர மனதார உன்னை வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
உன் உயிர் நண்பன்,
அஅஅ.
Answer:
மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல பரிசு பெற்ற உனது நண்பனைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதுக .