History, asked by anjalin, 9 months ago

சோழ‌ர் கால‌த்‌தி‌ல் இரு‌ந்த வ‌‌ணிக‌‌க் குழு‌க்க‌ளி‌ன் ப‌ங்க‌ளி‌ப்பு கு‌றி‌த்து எழுதுக.

Answers

Answered by satvikaprime
0

Answer:

சோழ வம்சம் தென்னிந்தியாவின் ஒரு தமிழ் தலசோகிராடிக் பேரரசாக இருந்தது, இது உலக வரலாற்றில் மிக நீண்ட காலமாக ஆட்சி செய்த வம்சங்களில் ஒன்றாகும்.

சோழரைப் பற்றிய ஆரம்பகால குறிப்புகள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இருந்து ம ur ரியப் பேரரசின் அசோகர் விட்டுச் சென்ற கல்வெட்டுகளில் உள்ளன (அசோகா மேஜர் ராக் எடிக்ட் எண் 13).சேர மற்றும் பாண்ட்யாவுடன் சேர்ந்து தமிழகத்தின் மூன்று மகுட மன்னர்களில் ஒருவராக, வம்சம் பொ.ச. 13 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து மாறுபட்ட நிலப்பரப்பில் ஆட்சி செய்து வந்தது.இந்த பண்டைய தோற்றம் இருந்தபோதிலும், ஒரு "சோழ சாம்ராஜ்யம்" பற்றி பேசுவது பொருத்தமான காலம் இடைக்கால சோழர்களுடன் கி.பி 9 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்குகிறது.

Answered by steffiaspinno
0

சோழ‌ர் கால‌த்‌தி‌ல் இரு‌ந்த வ‌‌ணிக‌‌க் குழு‌க்க‌ளி‌ன் ப‌ங்க‌ளி‌ப்பு

  • வேளா‌ண்மை ம‌ற்று‌ம் கை‌வினை‌த் தொ‌‌ழி‌ல்க‌ளி‌ல் உ‌ற்ப‌த்‌தி அ‌திக‌ரி‌‌த்து, ப‌ண்டமா‌ற்று முறை வ‌ணிக வள‌ர்‌ச்‌சி‌க்கு இ‌ட்டு‌ச் செ‌ன்றது.
  • சோழ‌ர் கால‌த்‌தி‌ல் அ‌ஞ்சு வ‌ண்ண‌த்தா‌ர், ம‌ணி‌க் ‌கிராம‌த்தா‌ர் என இரு வ‌ணிக‌க் குழு‌க்க‌ள் இரு‌ந்தன.
  • அ‌ஞ்சு வ‌ண்ண‌த்தா‌‌ர் குழு ஆனது யூத‌ர்க‌ள், ‌கி‌றி‌ஸ்துவ‌ர்க‌ள், இசுலா‌மிய‌ர்க‌‌ளை உ‌ள்ளட‌க்‌கிய மே‌ற்கு ஆ‌‌சிய‌ர்களை‌க் கொ‌ண்டு இரு‌‌ந்தன.
  • அ‌ஞ்சு வ‌ண்ண‌த்தா‌‌ர் குழு கட‌ல்வ‌ழி வ‌ணிக‌த்‌தினை மே‌ற்கொ‌ண்டது.
  • உ‌ள்நா‌ட்டு வ‌ணிக‌ம் செ‌ய்தவ‌ர்களே ம‌ணி‌க்‌கிராம‌த்தா‌ர் குழு கொ‌ண்டு இரு‌ந்தது.
  • இவ‌ர்க‌ள் கொடு‌ம்பாளூ‌ர், உறையூ‌ர், கோ‌வி‌ல் ப‌ட்டி, ‌பிரா‌ன்மலை போ‌ன்ற இட‌ங்க‌ளி‌ல் வ‌சி‌த்தன‌ர்.
  • ‌பிறகு இ‌ந்த இரு வ‌ணிக‌க்குழு‌க்களு‌ம் இணை‌ந்து ஐநூ‌ற்றுவ‌ர், ‌திசை ஆ‌யிர‌த்து ஐநூ‌ற்றுவ‌ர், வள‌ஞ்‌சிய‌ர் போ‌ன்ற பெய‌ர்களுட‌ன் இய‌ங்‌கின‌ர்.
Similar questions