சோழர் காலச் சமூகத்தில் படிநிலையைக் கூறுக.
Answers
Answered by
0
சோழர் காலச் சமூகத்தில் படி நிலைகள்
- பிரம்ம தேய குடியிருப்புகளில் வசித்த உயர் நிலையில் இருந்த நில உடைமையாளர்கள் பிரம்மதேய கிழவர் என அழைக்கப்பட்டார்.
- இவர்களுக்கு நில வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
- சமூகப்படி நிலையின் அடுத்த இடத்தில் வேளாண் கிராமங்களைச் சார்ந்த நில உடைமையாளர்கள் இடம் பெற்று உள்ளனர்.
- இவர்களின் நிலங்களிலும், பிராமணர்களின் நிலங்களும் உழுகுடி என்ற குத்தகைதார்கள் வேளாண் வேலையினை செய்தனர்.
- உழுகுடி என்ற குத்தகைதாரருக்கு சொந்தமாக நிலங்கள் கிடையாது.
- சமூகப் படி நிலையில் அடி மட்டத்தில் உழைப்பாளிகளும் (பணி செய் மக்கள்) அடிமைகளும் இருந்தார்கள்.
- வேளாண் சமூகத்திற்கு வெளியே ஆயுதம் தரித்த வீரர்களும், வணிகர்களும், கைவினைக் கலைஞர்களும் உள்ளனர்.
Answered by
0
Answer:
Birla.padi onnume illa.Vanthu Matti thaa
Similar questions