தொடக்க காலப் பாண்டியரால் கட்டப்பட்ட குடைவரைக் கோயில்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
bro i cant understand your language pls type in english
Answered by
0
தொடக்க காலப் பாண்டியரால் கட்டப்பட்ட குடைவரைக் கோயில்கள்
- பிள்ளையார் பட்டி, திருமயம், குன்றக்குடி, திருச்செந்தூர், கழுகு மலை, கன்னியாகுமரி மற்றும் சித்தன்ன வாசல் போன்ற இடங்களில் பண்டைய பாண்டியர்களால் கட்டப்பட்ட குடைவரைக் கோயில்கள் அமைந்து உள்ளன.
- சித்தன்ன வாசல், அரிட்டா பட்டி, திருமலைபுரம், திரு நெடுங்கரை போன்ற இடங்களில் உள்ள கோயில்களில் ஓவியங்கள் காணப்படுகின்றன.
- சித்தன்ன வாசல் குகைக் கோயிலில் உள்ள ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டு ஆனது அந்த குகை இளம் கெளதமர் என்பவரால் உருவாக்கப்பட்டது என கூறுகிறது.
- சித்தன்ன வாசல் குகைக் கோயிலில் உள்ள ஒன்பதாம் நூற்றாண்டை சார்ந்த மற்றொரு கல்வெட்டு இந்த கோயிலை பாண்டிய மன்னன் ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் என்பவர் புதுப்பித்தார் என கூறுகிறது.
Attachments:
Similar questions