பாண்டிய அரசு குறித்து வெளிநாட்டுப் பயண வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளைக் கூறுக.
Answers
Answered by
0
பாண்டிய அரசு குறித்து வெளிநாட்டுப் பயண வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகள்
- வாசாஃப் மற்றும் மார்க்கோ போலா போன்ற வெளிநாட்டுப் பயண வரலாற்று ஆசிரியர்கள் வணிகம், பண்டமாற்று வணிகம் ஆகியவற்றின் மையமாக காயல் நகரம் விளங்கியது என கூறியுள்ளனர்.
- குதிரைகளில் பாண்டிய அரசர்கள் அதிக முதலீடு செய்தனர் என வாசாஃப் மற்றும் மார்க்கோ போலா கூறி உள்ளனர்.
- காயல் துறைமுகம் ஆனது அரேபிய, சீன கப்பல்களால் முழுவதுமாக நிறைந்து இருந்ததாக வெனீஸ் நாட்டு பயணி மார்க்கோ போலா குறிப்பிட்டு உள்ளார்.
- மேலும் மார்க்கோ போலா அவர்கள் பாண்டியர்களின் நேர்மையான நிர்வாகம் பற்றியும், அரசர்கள் பின்பற்றிய பல தார மணம் பற்றியும் பதிவு செய்து உள்ளார்.
Answered by
0
Answer:
Enakku athellam theriyumathu
Explanation:
bye
Similar questions
India Languages,
4 months ago
Science,
4 months ago
Social Sciences,
4 months ago
Chemistry,
9 months ago
Math,
9 months ago
Math,
1 year ago