சோழர் காலக் கட்டுமானக் கலையின் சிறப்புகளை எழுதுக.
Answers
Answered by
0
Answer:
DON'T UNDERSTOOD YOUR WORDS
Answered by
0
சோழர் காலக் கட்டுமானக் கலையின் சிறப்புகள்
- முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோயில் கருவறை மீதுள்ள விமானம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆனது.
- தஞ்சை பெரிய கோயில் கருவறையின் வெளிச்சுவர்களில் விஷ்ணு, லட்சுமி, அர்த்த நாரீஸ்வரர், பிச்சாடனர் போன்ற தெய்வ சிலைகள் உள்ளன.
- வட இந்தியாவில் பெற்ற வெற்றியின் நினைவாக முதலாம் இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டினார்.
- கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கருவறையின் வெளிச் சுவர்களில் விஷ்ணு, சூரியன், அர்த்த நாரீஸ்வரர், துர்கா போன்ற தெய்வ சிலைகள் உள்ளன.
- சோழர் கட்டுமானக் கலைக்கு சிறந்த உதாரணமாக இரண்டாம் இராஜராஜ சோழன் கட்டிய தாராசுரம் கோயில் உள்ளது.
- இந்த கோயில் கருவறைச் சுவரின் தளத்தில் பெரிய புராண நிகழ்வுகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டு உள்ளன.
Attachments:
Similar questions