கோயில் - ஒரு சமூக நிறுவனம் இக்கூற்றை நிறுவுக
Answers
Answered by
0
கோயில் - ஒரு சமூக நிறுவனம்
- சோழர்கள் காலத்தில் கோயில்கள் சமூகத் திருவிழாக்கள் நடைபெறும் ஒரு களமாக மாறி சமூக நிறுவனங்களாக செயல்பட்டன.
- சோழர்கள் காலத்தில் கோயில்கள் சமூகம், அரசியல், பொருளதார, பண்பாட்டு நடவடிக்கைகளின் மையமாக விளங்கியது.
- கல்வி, இசை, ஓவியம், நடனம், நாடகம், கலைகள் போன்றவற்றினை கோயில் அதிகாரிகள் ஆதரித்தனர்.
- தஞ்சாவூர் கோயிலில் சித்திரைத் திருவிழா, கார்த்திகை விழா, ஐப்பசி விழா முதலியனவற்றினை கொண்டாடி மக்கள் மகிழ்ந்தனர்.
- வழிபாட்டுப் பாடல்கள் வாய்மொழிக் கல்வியை வளர்த்தன.
- குடக் கூத்து, சாக்கைக் கூத்து போன்ற மரபு நடனங்கள் கோயில்களில் ஆடப்பட்டன.
- கோயில்கள் வங்கிகளை போல செயல்பட்டு கடன், நன்கொடைகள் வழங்குதல் மற்றும் பெறுதலில் ஈடுபட்டன.
Answered by
0
Answer:
y always u r questions answered by only one
Similar questions