பாண்டியர் ஆட்சியில் வணிகத்திலும் வர்த்தகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சியைக் கூறுக
Answers
Answered by
0
பாண்டியர் ஆட்சியில் வணிகத்திலும் வர்த்தகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சி
- பாண்டியர் ஆட்சியில் நடைபெற்ற வணிகம் பற்றி வாசாஃப் மற்றும் மார்க்கோ போலா போன்ற வெளிநாட்டுப் பயண வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
- துறைமுகக் கட்டணங்கள் மற்றும் சுங்க வரியிலிருந்து அரபு வணிகர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
- பாண்டியர் ஆட்சிக் காலத்தில் நானாதேவி, திசை ஆயிரத்து ஐநூற்றுவர், ஐநூற்றுவர், மணிக் கிராமத்தார் போன்ற வணிகக் குழுக்கள் வணிகத்தில் ஈடுபட்டன.
- மிளகு, முத்து, விலை உயர்ந்த கற்கள், குதிரைகள், யானைகள், பறவைகள் முதலியன கொண்டு வணிகம் செய்யப்பட்டன.
- குதிரைகள் மீது அதிக முதலீட்டினை செய்த பாண்டிய அரசர்களின் முக்கிய துறைமுக நகரம் காயல்பட்டினம் ஆகும்.
- காசு, பழங்காசு,கனம், கழஞ்சு, பொன் போன்ற தங்க நாணயங்கள் வணிகத்தில் பரிமாற்றத்துக்கான ஊடகமாக இருந்தன.
Answered by
0
Answer:
You want to reply me moderator
Similar questions