பாண்டியர் ஆட்சியில் இருந்த அரசியல் பிரிவுகள் மற்றும் ஒதுக்கப்பட்ட நிலம் பற்றி கூறுக
Answers
Answered by
0
Answer:
hmmmmmmmmmmmmmmm,
- okkkkkkkkkkkkk....
Explanation:
but
Answered by
0
பாண்டியர் ஆட்சியில் இருந்த அரசியல் பிரிவுகள்
- பாண்டிய மண்டலம் ஆனது பல வள நாடுகளை உடையதாக இருந்தது.
- ஒரு வளநாடு ஆனது பல நாடுகள் மற்றும் கூற்றங்கள் என பிரிக்கப்பட்டன.
- மங்கலம், நகரம், ஊர், குடி ஆகிய குடியிருப்புகளை உடையதாக நாடு, கூற்றம் ஆகியவை இருந்தன.
- பாண்டிய மண்டபத்தில் பாசன ஏரிக்குக் கீழேயிருக்கும் பகுதி என்ற பொருளினை உடைய குளக்கீழ் என்ற தனிச்சிறப்பான அரசியல் பிரிவு இருந்தது.
ஒதுக்கப்பட்ட நிலம்
- தட்டார் காணி என்பது இரும்பு உலோக வேலை செய்வோருக்கு ஒதுக்கப்பட்ட நிலம் ஆகும்.
- அதே போல மரவேலை செய்வோருக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தச்சர் மானியம் என அழைக்கப்பட்டது.
- கல்வி கற்பிக்கும் பிராமணக் குழுவிற்கு பட்ட விருத்தி என்ற நிலம் வழங்கப்பட்டது.
Similar questions