"கீழ்க்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக. அ) சங்கம வம்சம், ஆரவீடு வம்சம், சாளுவவம்சம், துளுவ வம்சம் ஆ) சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம் இ) சாளுவ வம்சம், சங்கம வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம் ஈ) சங்கம வம்சம், துளுவ வம்சம், சாளுவ வம்சம், ஆரவீடு வம்சம் "
Answers
Answered by
2
சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்
விஜயநகர பேரரசு
- 1336ல் சங்கமரின் இரு புதல்வர்களான ஹரிஹரர் மற்றும் புக்கர் ஒரு புதிய அரசை உருவாக்கினர்.
- இவர்களின் தலைநகரம் ஆனது விரிவுபடுத்தப்பட்டு விஜயநகரம் (வெற்றியின் நகரம்) என பெயரிடப்பட்டது.
- அதன்பிறகு ஹரிஹரர் மற்றும் புக்கர் தங்களை விஜயநகர அல்லது கர்நாடக விஜயநரக அரசர்களாக பிரகடனப்படுத்தினர்.
- விஜயநகர அரசர்கள் சாளுக்கியர்களின் முத்திரையான பன்றி (வராகம்) உருவத்தினையே தங்களின் அரச முத்திரையாக கொண்டனர்.
- விஜயநகர பேரரசு ஆனது சங்கம வம்சம் (1336-1485), சாளுவ வம்சம் (1485-1505), துளுவ வம்சம் (1505-1570), ஆரவீடு வம்சம் (1570-1650) என நான்கு அரச வம்சத்தினரால் 300 ஆண்டுகளுக்கு மேலாக ஆளப்பட்டது.
Similar questions