விஜயநகர அரசின் அரச முத்திரை __________. அ) பன்றி ஆ) புலி இ) மீன் ஈ) வில்
Answers
Answered by
1
Answer:
I am not sure I think it's fish because everyone like fish fry
Answered by
1
பன்றி
விஜயநகர பேரரசு
- 1336ல் சங்கமரின் இரு புதல்வர்களான ஹரிஹரர் மற்றும் புக்கர் ஒரு புதிய அரசை உருவாக்கினர்.
- விரைவில் தலைநகரம் துங்கபத்திரை ஆற்றின் வடக்கு கரையில் அனகொண்டி அருகே இருந்து, ஆற்றின் தென்கரையில் உள்ள ஹொய்சாள நகரமான ஹொசபட்னா என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது.
- விரிவுபடுத்தப்பட்ட தலைநகரம் வெற்றியின் நகரம் என்ற பொருளுடைய விஜயநகரம் என பெயரிடப்பட்டது.
- அதன்பிறகு ஹரிஹரர் மற்றும் புக்கர் தங்களை விஜயநகர அல்லது கர்நாடக விஜயநரக அரசர்களாக பிரகடனப்படுத்தினர்.
- விஜயநகர அரசர்கள் சாளுக்கியர்களின் முத்திரையான பன்றி (வராகம்) உருவத்தினையே தங்களின் அரச முத்திரையாக கொண்டனர்.
- விஜயநகர பேரரசு ஆனது சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம் என நான்கு அரச வம்சத்தினரால் 300 ஆண்டுகளுக்கு மேலாக ஆளப்பட்டது.
Similar questions