__________ என்ற நூலை கங்காதேவி எழுதினார். அ) மனுசரித்ரா ஆ) ஆமுக்த மால்யதா இ) பாண்டுரங்க மகாத்மியம் ஈ) மதுரா விஜயம்
Answers
Answered by
9
என்ற நூலை கங்காதேவி எழுதினார் -
அ) மனுசரித்ரா
ஆ) ஆமுக்த மால்யதா
இ) பாண்டுரங்க மகாத்மியம்
ஈ) மதுரா விஜயம்
Answer:
கங்காதேவி எழுதிய புத்தகம் - மதுரா விஜயம் அல்லது மதுரா வருகை ....
இது தங்களுக்கு உதவும் என நம்புகிறேன்....
தயவுசெய்து நன்றி தெரிவிக்கவும், இந்த பதிலை மூளையாக குறிக்கவும் ....
இந்த நாள் இனிய நாளாகட்டும்...
Answered by
2
மதுரா விஜயம்
குமார கம்பண்ணாவின் படையெடுப்பு
- முதலாம் புக்கர் தமிழகத்தில் உள்ள தொண்டை மண்டலப் பகுதியின் மீது படையெடுக்க இளவரசர் கம்பண்ணா (பொதுவாக குமார கம்பண்ணா) தலைமையில் படைகளை அனுப்பி வைத்தார்.
- அந்த காலத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதிகளை சம்புவராயர்கள் ஆட்சி செய்தனர்.
- இளவரசர் கம்பண்ணா, மாரையா நாயக்கர் என்ற தன் நம்பிக்கைக்குரிய தளபதியின் உதவியுடன் தொண்டை மண்டலப் பகுதிகளை கைப்பற்றினார்.
- மேலும் இளவரசர் கம்பண்ணா 1370ல் நடந்த பேரில் மதுரை சுல்தானை கொன்று, மதுரையில் சுல்தானிய ஆட்சியினை முடிவிற்கு கொண்டு வந்தார்.
- இந்த செய்தி இளவரசர் குமார கம்பண்ணாவின் மனைவி கங்கா தேவி சமஸ்கிருத மொழியில் எழுதிய மதுரா விஜயம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Similar questions