__________ சங்கம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.அ) முதலாம் தேவராயர் ஆ) இரண்டாம் தேவராயர் இ) கிருஷ்ண தேவராயர் ஈ) வீர நரசிம்மர்
Answers
Answered by
0
Answer:
write the question in hindi or english not in any other language
Answered by
0
இரண்டாம் தேவராயர்
- இரண்டாம் தேவராயர் சங்கம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.
- இவர் கப்பம் வசூல் செய்வதற்காக நடத்தப்பட்ட சில போர்களில் இரண்டாம் தேவராயர் ஓரியர்களை தோற்கடித்தார்.
- இரண்டாம் தேவராயர் தன் குதிரைப் படையின் வலிமையினை அதிகரிக்க பயிற்சி பெற்ற முஸ்லீம் குதிரைப்படை வீரர்களை தன் படைகளில் சேர்த்துக் கெண்டார்.
- இரண்டாம் தேவராயரின் ஆட்சிக் காலத்தில் இந்தியா வந்த பாரசீக நாட்டினை சார்ந்த தூதுவர் அப்துர் ரஸாக் கொச்சி சாமுத்திரி அரசவை மற்றும் விஜயநகரத்திற்கு வருகை தந்தார்.
- அப்துர் ரஸாக் அவர்கள் தன் குறிப்பில் மிகப்பெரிய பகுதிகளை இரண்டாம் தேவராயர் கட்டுப்படுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.
- இலங்கை அரசனிடமிருந்து இரண்டாம் தேவராயர் கப்பம் பெற்றார்.
Similar questions