"கிருஷ்ணதேவராயர் தன் வெற்றிகளின் நினைவாக வெற்றித் தூணை எழுப்பிய இடம் __________. அ) பெல்காம் ஆ) கட்டாக் இ) சிம்மாச்சலம் ஈ) இராஜமகேந்திரவரம் "
Answers
Answered by
8
Answer:
கிருஷ்ணதேவராயரின் வெற்றிகளின் நினைவுகள் ஹம்பியில் ஒடிசாவின் கஜபதி இராச்சியத்திற்கு எதிராக விவரிக்கப்படுகின்றன ....
இது தங்களுக்கு உதவும் என நம்புகிறேன்....
தயவுசெய்து நன்றி தெரிவிக்கவும், இந்த பதிலை மூளையாக குறிக்கவும் ....
சிறப்பான நேரமாக அமையட்டும்...
Answered by
1
சிம்மாச்சலம்
கிருஷ்ண தேவராயர் (1509-1529)
- விஜயநகர அரசர்களில் மகத்தானவராக கிருஷ்ண தேவராயர் கருதப்படுகிறார்.
- கிருஷ்ண தேவராயர் தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் மைசூருக்கு அருகே காணப்பட்ட கலக மனப்பான்மை கொண்ட உம்மத்தூர் குறுநில மன்னனை வென்று அவனை அடிபணியச் செய்தார்.
- அதன் பிறகு பரம்பரை எதிரிகளான பாமினி சுல்தான்கள் மற்றும் ஒரிசாவின் கஜபதி அரசர்கள் என இரு அரசர்களிடம் போரிடும் நிலை உருவானது.
- கிருஷ்ண தேவராயர், ஒரிசாவின் கஜபதி அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்து உதயகிரி கோட்டை உள்ளிட்ட பல கோட்டைகளை, கிழக்குத் திசை படையெடுப்பின் போது கைப்பற்றினார்.
- இந்த செய்தியை பல கட்வெட்டுகள் தெளிவாக விளக்குகின்றன.
- கிருஷ்ணதேவராயர் தன் வெற்றிகளின் நினைவாக சிம்மாச்சலத்தில் வெற்றித் தூணை எழுப்பினார்.
Similar questions