History, asked by anjalin, 9 months ago

எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது __________. அ) சோழ மற்றும் விஜயநகர அரசுகள் ஆ) சோழ மற்றும் பாண்டிய அரசுகள் இ) சேர மற்றும் பாண்டிய அரசுகள் ஈ) சோழ மற்றும் சேர அரசுகள்

Answers

Answered by steffiaspinno
0

சோழ மற்றும் பாண்டிய அரசுகள்

புதுக்கோட்டை சிற்றரசுக‌ள்

  • மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆ‌கிய இரு நாயக்க அரசுகளின் இடையில் ஒரு சிறிய சிற்றரசாக புதுக்கோட்டை அமைந்து இருந்தது.
  • முந்தைய காலத்தில் சோழ மற்றும் பாண்டிய அரசுகள் என இரு பகுதிகளு‌க்கு இடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது.  
  • இராமநாதபுரம் பகுதி‌யி‌னை சா‌ர்‌ந்த மக்களைப் போ‌ன்றே புதுக்கோட்டை பகுதி‌யி‌னை சா‌ர்‌ந்த மக்களும் போர் புரியும் மரபை சார்ந்தவர்களாக இரு‌ந்தன‌ர்.
  • இத‌ன் காரணமாகவே புதுக்கோட்டை தொண்டை மான்களின் தலைமையில் ஒரு சிற்றரசு என்ற ‌நிலை‌யினை பெ‌ற்றன.
  • மதுரை, தஞ்சை நாயக்க அரசர்களின் அரண்மனைகளில் முக்கியப் பணிகளை செ‌ய்பவ‌ர்களாக தொ‌ண்டை மா‌ன்க‌ள் இரு‌ந்தன‌ர்.  
Similar questions