History, asked by anjalin, 9 months ago

ஷா நாமாவை எழுதியவர் __________. அ) பிர்தௌசி ஆ) இபின் பதூதா இ) நிக்கோலோ டி கோன்டி ஈ) டோமிங்கோ பய‌ஸ்

Answers

Answered by manjari10
1

Explanation:

your question is not clear to many of use can you write in english. pleas

Answered by steffiaspinno
1

பிர்தௌசி

முதலாம் முகமது (1358-1375)

  • முதலாம் முகம்மது பாமன்ஷாவிற்கு ‌பிறகு ஆட்சிக்கு வந்தா‌ர்.
  • 1363 ஆ‌ம் ஆ‌ண்டு முதலாம் முகம்மது வாரங்கல் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார்.  
  • நஷ்டஈட்டை வாரி வழங்கியதாக வார‌ங்க‌ல் போ‌ர் கருத‌ப்படு‌கிறது.
  • அத‌ன்‌பிறகு த‌ன் க‌ட்டு‌ப்பா‌‌ட்டி‌ன் ‌கீ‌ழ் வ‌ந்த கோல்கொண்டா கோட்டை‌யி‌‌ல் இரு‌ந்த கருவூலங்கள், ரத்தினக் கற்க‌ள் பாமினி அரசின் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள் வ‌ந்தன.
  • கோல்கொண்டா கோட்டை‌யி‌‌ல் இரு‌ந்த ரத்தினச் சிம்மாசனம் ஆனது பாமினி அரசின் சிம்மாசனமாக மா‌றியது.    

ஷா நாமா

  • ஓரளவு விலை மதிப்புள்ள ஆகாய நீல வண்ணத்திலுள்ள ரத்தின‌க் கற்களினால் இழைக்கப்பட்ட அரியணை பாரசீக அரசர்களின் ஒரு சிம்மாசனமாக இருந்தது என பிர்தௌசி எழு‌திய ஷா நாமா எ‌ன்ற நூ‌ல்க‌ள்  கூறு‌கிறது.  
Similar questions