India Languages, asked by joshua64, 10 months ago

ஒரு கூட்டு வினையில் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படை பொருளைத் தரும் வினை _________ எனப்படும்.

அ. துணைவினை

ஆ. முதல்வினை

இ. கூட்டுவினை

ஈ. தனி வினை

Answers

Answered by sarivuselvi
1

Answer:

ஆ. முதல்வினை

Explanation:

ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை) முதல் வினை எனப்படும்.

ஒரு கூட்டுவினையின் இரண்டாவது உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளை விட்டுவிட்டு முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை, துணைவினை எனப்படும்.

Similar questions