India Languages, asked by Amarjoel, 8 months ago

சரியான தொடரை தேர்வு செய்து எழுது
தனி வினையடிகளை கொண்ட வினைச்சொற்களை கூட்டுவினை என்பர்.
தனி வினையடிகளை கொண்ட வினைச்சொற்களை தனிவினை என்பர்.
தனி வினையடிகளை கொண்ட வினைச்சொற்களை துணைவினை என்பர்.​

Answers

Answered by vsnamritha1204
7

Answer:

தனி வினையடிகளை கொண்ட வினைச்சொற்களை தனிவினை என்பர்.

Similar questions