கூற்று(கூ): பாமன்ஷா மிகச்சரியாகத் தாக்குதல் தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜ முந்திரி, கொண்ட வீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தி ஆண்டுதோறும் திறை செலுத்த வைத்தார். காரணம் (கா): இது அடிக்கடி போர்கள் ஏற்பட வழி வகுத்தது. அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று ஆ) கூற்று சரி, காரணம் தவறு இ) கூற்றும் தவறு காரணமும் தவறு ஈ) கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்
Answers
Answered by
0
Answer:
what are written pls tell in eng
Answered by
0
கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்
அலாவுதீன் ஹசன் பாமன்ஷா (1347 - 1358)
- அலாவுதீன் ஹசன் பாமன்ஷா அவர்கள் 11 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்ததோடு தன் அரசியல் எதிரிகளையும் அடக்கினார்.
- அலாவுதீன் ஹசன் பாமன்ஷா மிகச் சரியாகத் தாக்குதல் தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜ முந்திரி, கொண்ட வீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தினார்.
- மேலும் ராஜ முந்திரி மற்றும் கொண்ட வீடு ஆகிய அரசுகளை ஆண்டு தோறும் திறை (கப்பம்) செலுத்த வைத்தார்.
- கப்பத்தினை பெற அவர் மேற்கொண்ட முயற்சி அடிக்கடி போர்கள் ஏற்பட வழி வகுத்தது.
- எனினும் அலாவுதீன் ஹசன் பாமன்ஷா அனைத்து போர்களிலும் எதிரிகளை வென்றார்.
Similar questions
History,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago
Science,
1 year ago