விஜயநகர ஆட்சியாளர்களின் ஆட்சிமுறை பற்றி விவரி.
Answers
Answered by
1
Answer:
விஜயநகர சாம்ராஜ்யத்தின் காலம் பொ.ச. 14 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் செழிப்பு காலமாக கருதப்படுகிறது. ... சாம்ராஜ்யத்தின் 230 ஆண்டு ஆட்சியின் போது மிகவும் வளமான நேரம் சங்கம வம்சத்தின் ஆட்சியின் போது, இதில் தேவா ராயா II மிகவும் வெற்றிகரமானவர் மற்றும் கிருஷ்ணதேவராயரின் கீழ் உச்சத்தில் இருந்தார்.
Explanation:
sorry it is taking time to read
Answered by
1
விஜயநகர ஆட்சியாளர்களின் ஆட்சிமுறை
- விஜயநகர பேரரசின் அனைத்து அதிகாரங்களையும் உடையவராக அரசர் திகழ்ந்தார்.
- முதன்மை அமைச்சர் மகா பிரதாணி என அழைக்கப்பட்டார்.
- நாடு பல ராஜ்யமாக பிரிக்கப்பட்டன.
- ராஜ்யங்கள் பிரதாணியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கின.
- பிரதாணிக்கு உதவியாக கணக்கர், இராணுவ அதிகாரிகள் இருந்தன.
- சீமை, ஸ்தல்ம், கம்பனா என ராஜ்யம் பிரிக்கப்பட்டது.
- கிராமம் மிகச் சிறிய அலகாக இருந்தது.
- தமிழ் நாட்டில் சந்திரகிரி, படை வீடு, வலுத்தம்பட்டு, திருச்சிராப்பள்ளி, திருவாவூர் முதலிய ஐந்து ராஜ்யங்கள் காணப்பட்டன.
- நாயக் முறை அறிமுகமான பிறகு ராஜ்யங்கள் முக்கியத்துவம் இழந்தன.
- நாயக்குகள் தேவைப்படும் நேரத்தில் அரசருக்கு இராணுவச் சேவை செய்ய வற்புறுத்தப்பட்டார்கள்.
- இவர்கள் இராமநவமி திருவிழா நேரத்தில் குறிப்பிட்ட வருவாயை அரசிற்கு வழங்கினர்.
Similar questions
India Languages,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
4 months ago
Physics,
9 months ago
India Languages,
9 months ago
English,
1 year ago
Science,
1 year ago
Biology,
1 year ago