History, asked by anjalin, 7 months ago

முதலாம் முகமது ஆட்சியின் கீழ் பாமினி அரசு பற்றிக் குறிப்பு வரைக

Answers

Answered by akhtarulislam499
0

Answer:

ioook

Explanation:

kkknfhbjkkkooooooooooooo

Answered by steffiaspinno
0

முதலாம் முகமது ஆட்சியின் கீழ் பாமினி அரசு  

  • முதலாம்  முகமது பாமன்ஷாவிற்கு ‌பிறகு ஆட்சிக்கு வந்தா‌ர்.
  • 1363 ஆ‌ம் ஆ‌ண்டு முதலாம்  முகமது வாரங்கல் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார்.  
  • முதலாம் முகமது பின்பற்றிய சிறந்த அரசு முறை நிர்வாக‌ம் ஆனது அவருக்குப் பின் வந்த  தில்லி சுல்தானிய அரசாலு‌‌ம், பிற்காலத்தில் மராட்டிய ஆட்சியாளர்களாலு‌ம் பின்பற்றப்பட்டது.
  • அவர் வகில் உஸ்-சுல்தானா, வசீர் குல், அமீர்-இ-ஜும்லா, வசீர்-இ-அஷ்ர‌ப், நசீர், பேஷ்வா, கொத்வால், சதர்-இ-ஜஹான் ஆ‌கிய எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை உருவா‌க்‌கினா‌ர்.
  • முதலா‌ம் முகமது வ‌ழி‌ப்ப‌றி‌யி‌ல் ஈடுப‌ட்டு கொ‌ள்ளை அடி‌ப்பவ‌ர்களு‌க்கு எ‌திராக கடுமையான நடவடி‌க்கைகளை மே‌ற்கொ‌ண்டா‌ர்.
  • நிறுவன ம‌ற்று‌ம் பு‌வி‌யிய‌ல் ‌‌ரீ‌தியாக அரசை ஒரு‌ங்‌கிணை‌த்தா‌ர்.
  • இரு மசூ‌திகளை கு‌ல்பா‌ர்கா‌வி‌ல் க‌ட்டினா‌ர்.  
Similar questions